கொழும்பு தேங்காய் ஏலம்
அனைத்து விற்பனையாளர்களும் நன்மை அடையும் பொருட்டு உரித்த தேங்காய் மற்றும் உரிக்காத தேங்காய்கான விலையை தென்னை அபிவிருத்தி அதிகாரசபை ஒவ்வொரு வியாழக்கிழமையும் கொழும்பு நகரில் ஏலமுறை மூலம் விலை தீர்மானிக்கப்படுகிறது. இந்த ஏலம் தென்னை அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தரினால் அல்லது உரிமம் பெற்ற ஏலதார அதிகாரிகளால் நடத்தப்படுகிறது
ஏலத்தில் போட்டி முறை மூலம் தேங்காய் ஏலம் விடப்படுகின்றன. சப்ளையர் திருப்தி அடையும் அதிகபட்ச ஏலத்திற்கு தேங்காய் ஏலம் விடப்படுகிறது.
குளியாப்பிட்டிய தேங்காய் ஏலம்
ஒவ்வொரு மாதமும் 2வது செவ்வாய்க் கிழமை காலை 10.00 மணிக்கு குளியாப்பிட்டியில் உள்ள சிறிமதுர வரவேற்பு மண்டபத்தில் ஏலம் நடத்தப்படுகிறது
ஏல விற்பனை விலை மூலம் சாதாரண தென்னை பண்ணையாளர்கள் எவ்வாறு இலாபமடைவது
தென்னை பண்ணை வைத்திருப்பவர்கள் இந்த விலையை அறிந்து கொள்வதன் மூலம் மொத்த கொள்முதல் செய்பவர்களிடம் விலையை பேசி தீர்மாணிக்க முடியும்.
தேங்காய் விரைவில் பழுதடையும் பொருள் இல்லை என்பதால் ஏலவிலைத்தளம்பல்களை அணுசரித்து விற்பனை செய்யலாம்.
Auction Details – 2023 | |||
தேதி | வழங்கப்படும்அளவு | விற்கப்பட்டஅளவு | சராசரி விலை)ரூ./1000 |
05/01/2023 | 800,438 | 655,086 | 82,452.09 |
12/01/2023 | 415,059 | 317,407 | 79,037.36 |
19/01/2023 | 538,269 | 422,970 | 84,116.85 |
26/01/2023 | 469,564 | 300,983 | 80,811.89 |
02/02/2023 | 593,513 | 370,006 | 75,396.69 |
09/02/2023 | 778,515 | 694,723 | 73,480.97 |
16/02/2023 | 339,874 | 298,128 | 80,736.72 |
23/02/2023 | 399,797 | 358,567 | 85,014.15 |
02/03/2023 | 711,308 | 579,801 | 84,355.08 |
09/03/2023 | 876,948 | 658,494 | 82,151.06 |
Next Auction on ——16/03/2023 |