வானிலைத் தகவல்கள்

2023 மார்ச் 30 ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு

weather-forecast

2023 மார்ச் 30 ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

மழையின் நிலை:
மன்னாரிலிருந்து புத்தளம், கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
காற்று:
காற்று வடகிழக்கு அல்லது மாறி மாறி வீசும் மற்றும் காற்றின் வேகம் மணிக்கு (20-30) கி.மீ.
கடல் நிலை:
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் ஓரளவு காணப்படும்.

பிரதானநகரங்களுக்கானவானிலைமுன்னறிவித்தல்                                                                திகதி : 2023-03-30
நகரம் வெப்பநிலை (0C) சாரீரப்பதன் (%) வானிலை
உச்ச குறைந்த உச்ச குறைந்த
அனுராதபுரம் 34 25 95 50 பிரதானமாகசீரானவானிலை
மட்டக்களப்பு 31 25 95 65 பிரதானமாகசீரானவானிலை
கொழும்பு 32 26 90 70 பி.ப. 4.00 மணிக்குப்பின்னர்மழைஅல்லது இடியுடன்கூடியமழைபெய்யும்சாத்தியம்
காலி 30 25 90 75 பி.ப. 4.00 மணிக்குப்பின்னர்மழைஅல்லது இடியுடன்கூடியமழைபெய்யும்சாத்தியம்
யாழ்ப்பாணம் 33 24 85 60 பிரதானமாகசீரானவானிலை
கண்டி 32 21 95 60 பிரதானமாகசீரானவானிலை
நுவரெலியா 23 9 90 55 பிரதானமாகசீரானவானிலை
இரத்தினபுரி 34 24 95 65 பி.ப. 2.00 மணிக்குப்பின்னர்மழைஅல்லது இடியுடன்கூடியமழைபெய்யும்சாத்தியம்
திருகோணமலை 33 25 90 70 பிரதானமாகசீரானவானிலை
மன்னார் 33 26 90 65 பி.ப. 4.00 மணிக்குப்பின்னர்மழைஅல்லது இடியுடன்கூடியமழைபெய்யும்சாத்தியம்

 

Related posts

error: Alert: Content is protected !!