இலங்கையில் GMO உணவு உற்பத்தி நடைபெறுவதை உறுதி செய்த அமெரிக்க அறிக்கை
மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்ட பயிர்களையோ விலங்குகளையோ இலங்கை உற்பத்தி செய்வதில்லை. ஆயினும் ஆய்வக மட்டத்தில்மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்ட பயிர்கள் விலங்குகள் பற்றிய சில ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இது தற்போது ஆய்வக நிலையில் இருந்தாலும்