உயர்தரத்தின் பௌதிக விஞ்ஞானப் பிரிவில் விவசாயத்தினை ஒரு பாடமாக கற்றவர்கள் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க கூடிய கற்கை நெறிகள்
க.பொ.த உயர் தர பெறுபேறுகள் வெளியாகியுள்ள இந்த தருணத்தில் விவசாய பாடத்தை உயிரியல் துறையில் ஒரு பாடமாககற்று அதன் மூலம் பல்கலைக்கழகத்திற்கு செல்ல விரும்புகின்றவர்கள் விண்ணப்பிக்ககூடிய கற்கை நெறிகள் பற்றிய தொகுப்பை இங்கு வழங்குகிறோம்.