கிராமங்களுக்கான விவசாய அறிவு மையம்- தகவல் பரிமாற்றத்துக்கான ஒரு புதுமையான உத்தி
தகவல்பரிமாற்றத்தில் உலகம் மிக முன்னேற்றகரமாக இருந்தாலும் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் உரிய தகவல் கிடைப்பதில் இடர்பாடு உள்ளதை யாரும் மறுக்க முடியாது.இதனை நன்கு உணர்ந்த கறித்தாஸ் நிறுவனம் கிராமங்களுக்கு இடையே விவசாய அறிவு