விவசாயப் போதனாசிரியர் /ஆராய்ச்சி உதவியாளர் தரம் ||| இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை – 2023
விவசாயத் திணைக்களத்தின் இலங்கை தொழிநுட்பவியல் சேவையின் விவசாயப் போதனாசிரியர் /ஆராய்ச்சி உதவியாளர் பதவிகளின் தரம் || இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்காக நடாத்தப்படும் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்கு கீழ் குறிப்பிடப்படும் தகைமைகளையுடைய திணைக்களம் சார் பதவிகளை