இலங்கைக்கு டொலரை கொண்டுவரும் தமிழனின் கண்டுபிடிப்பு
இலங்கைக்கு டொலரை கொண்டுவரும் தமிழனின் கண்டுபிடிப்பு இலங்கையில் அன்னியச் செலாவணியை ஈட்ட அதாவது இலங்கைக்குள் பாரியளவிலான அமெரிக்க டொலர்களை வரவளைத்து வீழ்ந்துபோயுள்ள பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த தன்னாலான சிறப்பான பணிகளை செய்துகாட்டிமுடித்துள்ள ஒரு தமிழ்மகன்