இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி
இறக்குமதி செய்யப்படும் சின்ன மற்றும் பெரிய வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி! தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இறக்குமதி செய்யப்படும் சின்ன மற்றும் பெரிய வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மொத்த வியாபாரிகள் குறிப்பிட்டு உள்ளர்கள்.