உலக விவசாயத்துறையில் முதன்மை வகிக்கும் டென்மார்க் விவசாயம்
டென்மார்க் நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 24% விவசாயத் துறை பங்களிக்கிறது.ஜெர்மனி, ஸ்வீடன், இங்கிலாந்து மற்றும் சீனா ஆகியவை முக்கிய சந்தைகளாகவும், பன்றி இறைச்சி, மீன் மற்றும் பால் ஆகியவை முக்கிய தயாரிப்புகளாகவும் உள்ளது டென்மார்க்