உலகளாவிய ஏற்றுமதி துறையில் இலங்கையின் உணவு மற்றும் பானங்கள் EP 01 may 10 #onedayoneagricultureinformation
இந்த கட்டுரையானது பல கட்டுரைகளை கொண்ட ஒரு தொகுப்பின் சிறு பகுதியாகும். இலங்கையின் விவசாயத்துறையினை ஏற்றுமதி நோக்கி நகர்த்துவதற்கு தடையாக உள்ள பல காரணிகளை அறிந்து கொண்டு தீர்வு காண முயற்சிக்கும் ஒர தேடலாகும்.