மனித வலுவினால் இயக்ககூடிய விதையிடு கருவி ஒன்று இருந்தால் தானியசெய்கையில் ஒருவருடத்தில் ஐம்பதாயிரம் ரூபாய் வரை சேமிக்கலாம்
எமது நாட்டு விவசாயிகள் பல சிறுதானியங்களை செய்து நாட்டின் உற்பத்தியை பெருக்க விரும்பினாலும் தொழிலாளர்களுக்கான செலவு அதிகமாக உள்ளது. அத்துடன் சிறப்பாக வேலை செய்யக்கூடிய தொழிலாளர்களை பெறுவதிலும் சிக்கல் தன்மைகள் உள்ளன. இதற்காக டிராக்டர்களில்