2020 தொடக்கம் 2022 ஆண்டுவரை யாழ்ப்பாண விவசாயபீடத்தில் செய்யப்பட்ட உணவு இரசாயனப்பிரிவின் ஆராய்ச்சிகள்
இலங்கை விவசாயத்துறையில் பல்கலைக்கழகங்களது பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கின்றது. பல்கலைக்கழகங்கள் விவசாய விரிவாக்கம் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்தல் ஆராய்ச்சிகளை நடத்துதல் போன்றவற்றை குறிப்பிடலாம்.வடமாகாணத்தில் உள்ள யாழ்பாண பல்கலைக்கழகத்தில் செய்யப்படுகின்ற விவசாய ஆராய்சிகளை விவசாயிகளுக்கும்