விவசாயத் திணைக்களத்திலிருந்து பழ நாற்றுமேடைக்கான பதிவை பெற்றுக்கொள்ளும் முறை
அத்தாட்சிப்படுத்தப்பட்ட பழ மரக்கன்று உற்பத்திக்காக, பழ நாற்றுமேடை பதிவானது விவசாயத் திணைக்களத்தின் விதைகள் அத்தாட்சிப்படுத்தும் சேவை மூலமே இடம்பெறும். விதைகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்வதன் மூலம் மாத்திரம் அந் நாற்றுமேடை உற்பத்தியாளருக்கு விதைகள்