இலங்கையில் வேலையில்லாத இளைஞர்களுக்கு 70,000 ஆடுகள் வழங்கப்படும் – விவசாய அமைச்சு
இலங்கையின் கிராமப்புறங்களில் உள்ள வேலையற்ற இளைஞர்களுக்கு ஆடு வளர்ப்பை அறிமுகப்படுத்த விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் உள்ள வேலையற்ற இளைஞர்கள் மற்றும் ஆடு வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்கு 70,000 ஆடுகள்