யால பருவத்திற்கான இலவச TSP உரம் அடுத்த மாதம் 20 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடையும்.
யால பருவத்திற்கான இலவச (TSP) – உரம் அடுத்த மாதம் 20 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடையும். எதிர்வரும் யாலாப் பருவத்தில் நெற்செய்கைக்குத் தேவையான அனைத்து விவசாயிகளுக்கும் ட்ரிபிள் சூப்பர் பாஸ்பேட் (TSP)