இந்த ஆண்டிற்கான தென்னை அபிவிருத்தி அதிகாரசபையினால் வழங்கப்பட உள்ள மானியங்கள் மற்றும் செயற்றிட்டங்கள் பற்றிய தகவலை இங்கு தருகிறோம்.பிறரும் பயனடைய பகிருங்கள்
- கால் ஏக்கரிற்கு. மேற்பட்ட தென்னங்காணிகளிற்கான தென்னம்
பிள்ளைகள் விநியோகித்தல்
1.1. தென்னங்கன்று ஒன்றின் விலை. ரூ.75.00
1.2 பொலித்தீன் பைக்கற் கன்று ஒன்றின் விலை – ரூ. 150.00 - ஊடு பயிர்ச் செய்கை 1/2 ஏக்கரிற்ரு. ரூ. 50,000
- பயிர்ப் பாதுகாப்பு தென்னை மரம் ஒன்றிற்கு. ரூ 200
- தென்னங்கன்று பராமரிப்பு மரம் ஒன்றிற்கு ரூ 50
தென்னை வளர்ப்பவர்களை ஒருங்கிணைக்க நமது whatsup குழுவில் இணைந்து கொள்ளுங்கள் whatsup group link https://chat.whatsapp.com/IZQIYp0VnLw2yRd3TUof26
கொழும்பு மற்றும் புத்தளத்தில் நடைபெறும் தென்னையின் ஏல விலையை கிழமைதோறும் அறிய எமது குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
https://invite.viber.com/?g2=AQAhfSSD8X4prE4%2F9KwaFxPMZB3pRoWvFVb8usISzQ6N3l%2FNf5nQwNJB3CQLTjDk
5.பசளைமானியம் (3வயதிற்கு மேற்பட்ட மரத்திற்கு) ரூ 125
6.நீர்ப்பாசனம்
a.குழாய் நீர்ப்பாசனம் 1 ஏக்கரிற்கு. ரூ. 18,000 (1/2 ஏக்கரிற்கு மேற்பட்ட காணிக்கு)
b.சொட்டு நீர்ப்பாசனம் மற்றும் தூவல் நீர்ப்பாசனம் 1 ஏக்கரிற்கு ரூ. 50,000( 1/2 ஏக்கரிற்கு மேற்பட்ட காணிக்கு)
c.விவசாயக் கிணறு 1 ஏக்கரிற்கு. ரூ. 40,000(2 ஏக்கருக்கு மேற்பட்ட காணி)
d.குழாய் கிணறு 1 ஏக்கரிற்குரூ. 40,000 (5 ஏக்கருக்கு மேற்பட்ட காணி)
7.கைவிடப்பட்ட வயல் காணிகளில் தென்னைச் செய்கை 1 ஏக்கரிற்கு ரூ. 80,000
8.இரைகெளிலி மைற்றா பைக்கற்றுக்கள் விநியோகம் 1 பைக்கற் ரூ 25
9. வட்டி மானியத்துடன் கடன் திட்டம் 1 ஏக்கரிற்கு ரூ. 125 000
தகவல்
தே.வைகுந்தன்.
பிராந்திய முகாமையார்
யாழ்ப்பாண பிராந்திய காரியாலயம்
தென்னப் பயிர்ச் செய்கை சபை
பளை – கிளிநொச்சி
மேலதிக விபரங்களுக்கு தங்கள் பகுதி தென்னை அபிவிருத்தி உத்தியோகத்தரை நாடவும்