டென்மார்க் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக உள்ளதுஇ எனவே டென்மார்க் விவசாயிகள் நுரு பொது விவசாயகொள்கை கொள்கைகளால் பயனடைகின்றனர்
. இந்தக் கொள்கை இரண்டு முக்கியப் பகுதிகளைக் கொண்டுள்ளது:
விவசாயிகளுக்கு நேரடியாகப் பணம் வழங்கும் கொள்கை
கிராமப்புற வளர்ச்சி கொள்கை.
நேரடி கொடுப்பனவுகள் விவசாயிகளின் வருவாயை உறுதி செய்வதையும் அதே நேரத்தில் விவசாயப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களின் போட்டி மற்றும் நிலையான உற்பத்திக்கு ஆதரவளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. விவசாயிகள் மானியங்களைப் பெறுவதற்கு சுற்றுச்சூழல் பாதுகாப்புஇ விலங்குகள் நலன்இ தாவரங்கள் மற்றும் விலங்குகளின் ஆரோக்கியம் மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றின் உயர் ஐரோப்பிய தரநிலைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
கிராமப்புற வளர்ச்சிக் கொள்கையானது உற்பத்தி வசதிகளை நவீனமயமாக்குதல் அதே போல் விவசாய-சுற்றுச்சூழல் நடவடிக்கைகள் மற்றும் இயற்கை விவசாயம் போன்ற நடவடிக்கைகளை ஆதரிக்கிறது.
மேலும் பயனுள்ள பதிவுகள்
உலக விவசாயத்துறையில் முதன்மை வகிக்கும் டென்மார்க் விவசாயம்
https://agricultureinformation.lk/denmarkagri/
டென்மாரக்கின் பாரம்பரிய வழியிலான கூட்டுறவு விவசாய முறை
https://agricultureinformation.lk/denmarkcoop/
2050 ஆண்டை நோக்கமாக கொண்ட டென்மார்க் விவசாய நடவடிக்கை
https://agricultureinformation.lk/2050denmark-agri/
டென்மார்க் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவான விவசாயக் கொள்கை
https://agricultureinformation.lk/denmark-and-un/
வலுவான விவசாயிகளிடையே அணுபவபகிர்வை கொண்ட டென்மார் நாடு
https://agricultureinformation.lk/knowldgesharden/
நூறுசதவீத நஞ்சற்ற உற்பத்தியை மேற்கொள்ளும் டென்மார்க் நாடு
https://agricultureinformation.lk/denmarkorgan/