அரச கல்விநிலையங்கள் கல்வி பிரதானம் புதியவை

அரச உத்தியோகத்தர்களும் இலங்கை விவசாயக் கல்லூரியில் விவசாய டிப்ளோமா படிக்க முடியும்

விவசாயத் திணைக்களத்தின் கிழ் உள்ள இலங்கை விவசாயக் கல்லூரிகளில் நடத்தப்படும் விவசாய உற்பத்தி தொழிநுட்பம் தொடர்பான உயர் தேசிய  டிப்ளோமா பயிற்சி நெறியைப் {NVQ-06 நிலை) பின் பற்றுவதற்கு புலமைப் பரிசில் வழங்குவதற்கு பின்வரும் திணைக்களங்கள்,மாகாண சபைகள், ஏனைய அரச நிறுவனங்கள் ஆகியவற்றில் கடமையாற்றும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

 

இலங்கை விவசாயக் கல்லூரிகளில் NVQ 5 சான்றிதழ் கற்கைநெறி Link>>>>>https://agricultureinformation.lk/nvq/

 

 அனுமதிக்கப்பட்ட பதவிகள் (நிறுவன அடிப்படையில்)

விவசாயத் திணைக்களத்தின் ஆராயச்சி உற்பத்தி உதவியாளர் >>> 07 புலமைப் பரிசில்கள்

விவசாயத்  திணைக்களத்தின் விதை தொழில்நுட்பவியலாளர்   >>> 07 புலமைப் பரிசில்கள்

விவசாயத் திணைக்களத்தின் தேனீ வளரப்பாளர் >>>   08 புலமைப் பரிசில்கள்

விவசாய திணைக்களத்தின்  தேனி வளர்ப்பு செயல் முறை பயிற்றுவிப்பாளர்>>>  08 புலமைப் பரிசில்கள்

மாகாண சபைகளில் பயிற்றப்பட்ட விவசாய போதனாசிரியர் (பயிற்சி தரம்) >>>> 20 புலமைப் பரிசில்கள்

விவசாய திணைக்களத்தின் விதையாளர்>>>>>04 புலமைப் பரிசில்கள்

விவசாய  திணைக்களத்தின் தாவர ஒட்டுனர் >>>>   04  புலமைப் பரிசில்கள்

காணி  ஆணையாளர் திணைக்களத்தின் வெளிக்களப் போதனாசிரியர்>>>>09 புலமைப் பரிசில்கள்

கரும்பு ஆராய்ச்சி நிலையத்தை சேர்ந்த தொழில்நுட்ப உதவியாளர் >>>> 03புலமைப் பரிசில்கள்

இலங்கை மகாவலி அபிவிருத்திச் சபையின் அலகு முகாமையாளர் வெளிக்கள உதவியாளர்>>>>16 புலமைப் பரிசில்கள்

ஏற்றுமதித் விவசாயத் திணைக்களத்தின் வெளிக்கள உதவியாளர் >>> 05 புலமைப் பரிசில்கள்

தென்னை செய்கைச் சபையின் வெளிக்கள உத்தியோகத்தர் >>>>  04 புலமைப் பரிசில்கள்

தேயிலை சிறுபற்று நிலங்கள் அபீவிருத்தி. அதிகார சபையின் வெளிக்கள உதவியாளர்>>>>  03 புலமைப் பரீசில்கள்

மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் புலமைப் பரிசில்கள் .>>>> 04 புலமைப் பரிசில்கள்

கமநல  அபிவிருத்தித் திணைக்களத்தின் விவசாய ஆராய்ச்சி உற்பத்த உதவியாளர்>>>> 18 புலமைப் பரிசில்கள்

 

இலங்கை ஹரதபிம அதிகார சபையின் வெளிக்கள உத்தியோகத்தர் >>>>05 புலமைப் பரிசில்கள்

தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபையின் வெளிக்கள உத்தியோகத்தர் >>>> 04 புலமைப் பரிசில்கள்

மொத்த தொகை    129

 

இலங்கை விவசாயக் கல்லூரிகளில் NVQ 5 சான்றிதழ் கற்கைநெறி Link>>>>>https://agricultureinformation.lk/nvq/

 

மேற்குறித்த திணைக்களங்களில் வேலை செய்யும் உத்தியோகத்தர்கள் அவர்களது கல்வித்தகுதி அணுபவ வருடங்கள் அடிப்படையில் கற்கை நெறிக்கு உள்வாங்கப்படுவார்கள்.

முழுமையான தகவலை அறிய PDF  கோப்பினை பயன்படுத்துங்கள்

https://drive.google.com/file/d/1voMkRZKlKShpK543A

எமது முன்னைய பதிவுகள் உங்களுக்கு பயனுடையதாக இருக்கும்

மாகாண விவசாயத் திணைக்களத்திலுள்ள விவசாயம் சார்ந்த வேலைகள்>>>>>Link https://agricultureinformation.lk/provinceagri/

விவசாய போதனாசிரியர் பதவி நிலைக்கான தகைமை>>>>>>Link https://agricultureinformation.lk/aiwork/

விவசாயிகளது அணுபவத்தை அங்கீகரித்து அணுபவ அடிப்படையில் NVQ3 மற்றும் NVQ4 சான்றிதழ் வழங்கும் திட்டம்>>>>>Link https://agricultureinformation.lk/farmercertification/

விவசாய உற்பத்தித் தொழில்நுட்பம் தொடர்பான உயர் தேசிய டிப்ளோமா கற்கைநெறியினை பயில்வதற்காக இலங்கை விவசாயப் பாடசாலைகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2022>>>>>Link https://agricultureinformation.lk/agrinvq6/

விவசாயத் திணைக்கள தொழில்நுட்ப உதவியாளரது கடமைகளும் பொறுப்புக்களும்>>>>>>Link https://agricultureinformation.lk/tadutty/

பரந்தன் விவசாய கல்லூரியில் படிப்பதனால் என்ன நன்மைகள்>>>>>Link https://agricultureinformation.lk/paranthan-agrischool/

Related posts

error: Alert: Content is protected !!