ATF ஆய்வுமுறை பிரதானம் புதியவை

ஆய்வுகளின் போது தாவர உயரத்தை அளக்கும் முறை

விவசாயத்தில் மற்றும் வனவியல் தொடர்பாக கற்பவர்கள்  ஆராய்சி செய்பவர்கள்  தாவரங்கள் தொடர்பான பல பரிமாணங்களை அளவீடு செய்வார்கள்.இதில் தாவர உயரம் அகலம் போன்றவை குறிப்பிட்ட தக்கவை இதன் மூலம் தாவரங்களது உயிர்த்திணிவை கணிப்பார்கள்.

இவ்வாறு கணிப்பதன் மூலம் உயிர்ப் பல்வகைமை மற்றும் தாவரங்களின் உற்பத்தி திறன் போன்றவற்றை அளவீட்டு கொண்டு மரநடுகை வனபரிபாலனம் உயிர்ப் வகைமை காப்பு போன்ற விடயங்களை நடைமுறைப்படுத்த முடியும்.

இவ்வாறான தேவைக்காக மரங்களது விட்டம் அளவீடு செய்வது உயரத்தை அளப்பதை விட இலகுவானது

உயரத்தை அளப்பது கடினமானது ஏனெனில்  காடுகளில் உள்ள மரங்கள் 150,300 அடி என உயரமாக வளரக்கூடியவை.மனிதர்கள் ஏறி அளப்பதும் கடினமானது.

இதற்காக கண்மட்டத்தில் அண்ணளவான அளவீடுகளை குறித்துகொள்வர்.இது முறையற்ற மிகச்சிறந்த ஆய்வு முடிவுகளை தராது.

தீர்வு

உயரமான தாவரங்களது உயரங்களை அளப்பதற்கு Laser Rangefinder
ஐ பயன்படுத்தி இலகுவாக அளந்து கொள்ள முடியும்.

எங்கே பெற்றுக்கொள்வது

இணையதளத்தில் அல்லது முகவர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியும்

விலை

கிட்டதட்ட 200 000 ரூபாய் முதல் 500 000 வரை

Related posts

error: Alert: Content is protected !!