கண்டுபிடிப்புகள் பிரதானம் புதுமை

பல்வேறுபட்ட பங்குதாரர்களுடன் இணைந்து புதிய கண்டுபிடிப்பாளர்களை வெற்றிகரமான தொழில் முனைவோராக மேம்படுத்துவதற்கான திட்டம் -2022

 

விவசாயம் சம்பந்தமான புத்தாக்கங்களை வெளிக்கொண்டுவந்து அவர்களை விவசாயம் சார்ந்து முதலாளியாக்குவதே இச் செயற்றிட்டத்தின் நோக்கமாகும்

 

விண்ணப்பங்களை ஏற்கும் இறுதி திகதி 31.03.2022

திட்ட அறிக்கை Link>>>>>https://bit.ly/35WU06Z

விண்ணப்ப படிவத்தை பூரணப்படுத்துவதற்கான அறிவுறுத்தல் தாள்>>>>>https://bit.ly/3CjwjBF

திட்டத்துக்கான விண்ணப்ப படிவம்>>>>>> https://bit.ly/3IORcr2

Related posts

error: Alert: Content is protected !!