ஆய்வின் பிண்ணனி
மன்னார் இசைமலைத்தாழ்வு பகுதியில் விவசாயிகளது நீர்பாசன முறையினால் மேல்மண்ணின் வளம் எவ்வாறு பாதிப்படைகிறது அதற்கான பொருத்தமான தீர்வினை அடிப்படையாக கொண்டு ஆய்வு ஒன்று நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டு உள்ளது.இதனை செய்வதற்கு ஆர்வமுள்ள இளைஞர் யுவதி யாரும் இருப்பின் தொடர்பு கொள்ளவும்
அடிப்படை தகுதிகள்
NVQ 4,NVQ 5 விவசாய கற்கையில் 6 மாத பயிற்சி பெறுபவர்கள் விவசாய டிப்ளோமா கற்கை நெறியில் 6 மாத பயிற்சி பெறுபவர்கள் அல்லது இறுதியாண்டு விவசாயபட்டதாரிகள் யாரும் இருந்தால் தொடர்பு கொள்ளவும்.
ஆய்வை செய்வது யார்
யாழ்பல்கலைக்கழக விவசாயபீட பட்டதாரிகள் குழுமம் இணைந்து இந்த ஆய்வை நடாத்துகிறது.
தொடர்புக்கு
ஆய்வு தொடர்பான மேலதீக தகவலுக்கு தொடர்பு கொள்ளுங்கள்