விண்ணப்ப படிவ லிங்க https://bit.ly/3or9kyj
வடமாகாண விவசாயமும் கமநல சேவைகளும் கால்நடை அபிவிருத்தி நீர்ப்பாசனம் மீன்பிடி நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சினால் வடமானாணத்தில் வசிக்கின்ற விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்களுக்கு தொழில் தகமை சான்றிதழ் வழங்குவதற்காக மட்டம் NVQ 2மற்றும் NVQ 3 கற்கைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.
விண்ணப்ப படிவ லிங்க https://bit.ly/3or9kyj
கற்பிக்கப்படும் கற்கை நெறிகள்
- விவசாயம்
- கால்நடை வளர்ப்பு
விண்ணப்ப படிவ லிங்க https://bit.ly/3or9kyj
கற்கை காலம்
9 மாதங்கள் ஆகும்
முற்றிலும் செய்கைமுறையினூடான கற்கைநெறி (எழுத்து மூல படிப்போ பரீட்ச்சையோ கிடையாது)
விண்ணப்ப படிவ லிங்க https://bit.ly/3or9kyj
கற்கை நெறியினால் கிடைக்கும் பலன்கள்
- தொமில் தகமைக்கான சான்றிதழை பெற்றுக் கொள்ள முடியும்
- சான்றிதழைப் பயன்படுத்தி புதிய தொழில் வாய்பை உருவாக்க அல்லது விருத்தி செய்ய கல்வித்திறனை மேற்கோளிட்டு வங்கி கடன் செயற்றிட்டங்களை பெற்றுக் கொள்ள முடியும்
- மேற் கொண்டு மட்டம் NVQ 4, NVQ 5 விவசாய டிப்ளோமா அதன் பின்னர் பட்டம் வரை கற்க முடியும்.
விண்ணப்ப படிவ லிங்க https://bit.ly/3or9kyj
யார் விண்ணப்பிக்க முடியும்
- வடமாகாணத்தில் நிரந்தரமாக வசிப்பவர்
- ஆண் பெண் இருபாலரும்
- வயதெல்லை 15 – 35 வரை
- விவசாயம் அல்லது கால்நடை வளர்ப்பினை மேற் கொள்பவர்கள்
- துறை சார்ந்த அணுபவம் உள்ளவர்கள் க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர் தரத்தினை பூர்த்தி செய்தவர்கள்.
- கல்வித்தகமை கட்டாயமானதல்ல
விண்ணப்ப படிவ லிங்க https://bit.ly/3or9kyj
விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளக்கூடிய இடங்கள்
- கால்நடை அபிவிருத்தி போதனாசிரியர் அலுவலகம்
- NAITA அலுவலகம்
- விவசாய போதனாசிரியர் அலுவலகம்
பயிற்ச்சி ஆனது அருகில் உள்ள விவசாய போதனாசிரியர் அலுவலகத்தில் அல்லது மாவட்ட விவசாய பயிற்ச்சி நிலையத்தில் நடைபெறும்
பேரூந்தில் செல்பவர்களுக்கு 75% சலுகையுடன் பருவகால அட்டை பெறும் வசதி செய்து கொடுக்கப்படும்.
விண்ணப்ப படிவ லிங்க https://bit.ly/3or9kyj