கால்நடை புல் புதிதாக வளர்க்க விரும்புகின்றவர்கள் ஏற்கனவே வளர்ப்பர்கள் தங்களது தகவல்களை கீழ்வரும் லிங்கில் பதியவும். Link>>>>>>https://forms.gle/73ZQJT9XuibmE6256
கால்நடை வளர்ப்பில், அதன் பராமரிப்பு செலவில் 3-ல் 2 பங்கு தீவனங்களுக்காக செலவாகிறது. கால்நடைகளுக்கு சமச்சீர் தீவனம் அளிக்கவும், அதிக பால் உற்பத்தி மற்றும் உடல் இறைச்சி கூடவும், காலத்திற்கு ஏற்ற தீவனத்தை தயாரித்து அளிக்க வேண்டியது மிகவும் அவசியம்
கால்நடைதீவன புல்
- சூப்பர் நேப்பியர்
- சிவப்பு நேப்பியர்
- கிளிசரியா / சீமைக் கிளுவை
- பனை ஓலை
- கரும்பு
- CO 3
- CO 4
இலங்கையில் கால்நடை புல் வளர்ப்பவர்கள் மிக குறைவு ஆனால் அதற்கான தேவை அதிகரித்தே வருகிறது.இதற்காக புதிதாக வளர்க்க விரும்புகின்றவர்கள் ஏற்கனவே வளர்ப்பர்கள் தங்களது தகவல்களை கீழ்வரும் லிங்கில் பதியவும்.
Link>>>>>>https://forms.gle/73ZQJT9XuibmE6256
இதில் தங்களுக்கு தேவையான தேவைப்பாடுகளையும் பதிவிடுங்கள்
புல் வளர்க்க உங்களுக்கு தேவையான விடயம்
- புல் விதை /தண்டு துண்டம்
- நீர்ப்பாசன தொகுதி
- பயிற்சி
- தொழில்நுட்ப அறிவு
தீவன புல்லினைக் கொண்டு உலர் புல் மற்றும் சைலேஜ் தயாரிப்பு செய்வது எப்படி Link>>>>>>>>https://agricultureinformation.lk/silage/